'to strengthen bones|ragi laddu|calcium rich food|#sharmismilletkitchen|#milletcooking'

03:17 Apr 12, 2021
'To boost your bone strength, have this laddu often in your diet. It is easy to make. Ragi laddu is a delicious, nutrition-rich healthy laddu.  தங்களின் ஆதரவுடன் நம் சமூகம் ஆரோக்கியமானதாக அமைய... தொடர்ந்து பயணிப்போம்.   இன்றைய காலகட்டத்தில் முக்கியமாக பெண்களுக்கு முப்பது வயதிலேயே மூட்டு வலி வந்திவிடுகிறது...சின்னதா கல்லு தடுக்கி விழுந்தாலே எலும்பு ஆஸ்பத்திரிக்கு போயிடறாங்க.   எலும்பை பலபடுத்த கடைல அடைச்சு விக்கிற மாவெல்லாம் விட்டுட்டு இந்த மாதிரி லட்டு செஞ்சு சாப்பிடுங்க.' 

Tags: Bones , osteoporosis , bone health , calcium food , calcium foods , ragi , high calcium foods , calcium foods list , nachni , Ragi Laddu , how to make ragi laddu , how to cook millet , வாழ்வியல் நோய்கள் , எளிதாக , சுவையாக , வேகமாக சமைக்க , ஆரோக்கியமான உணவுகள் , ragi laddu with jaggery , ragi laddu recipe , strengthen bones

See also:

comments